5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
ஜல்லடியன்பேட்டையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலியானார்.
ஆலந்தூர்,
ஜல்லடியன்பேட்டையில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பலியானார்.
தொழிலாளி பலி
சென்னையை அடுத்த ஜல்லடியன்பேட்டை பகுதியில் தனியார் அடுக்கு மாடி கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி யாதவ்போல் (வயது 33) என்பவர் 5-வது மாடியில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story