புதிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக மதிவாணன் பொறுப்பேற்பு


புதிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக மதிவாணன் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 29 Dec 2016 4:30 AM IST (Updated: 28 Dec 2016 8:21 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட தலைமையிடத்து புதிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக மதிவாணன் நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். இதேபோல் இதற்கு முன்பு கடலூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப

கடலூர்,

கடலூர் மாவட்ட தலைமையிடத்து புதிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக மதிவாணன் நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். இதேபோல் இதற்கு முன்பு கடலூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ராமசாமி நாமக்கல் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணனுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story