நெல்லை மாவட்டத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் 190 பேர் இடமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட 190 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை,

இடமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய போலீஸ்காரர்கள், ஏட்டுகள், முதல்நிலை காவலர்கள், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் என 190 பேரை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கைகொண்டான் சீவலப்பேரிக்கும், சிவந்திபட்டியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய சேகர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சீவலப்பேரிக்கும், மானூரில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கிருஷ்ணசாமி கரிவலம்வந்தநல்லூருக்கும், உவரியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கலைசெல்வன் கூடங்குளத்திற்கும், கல்லிடைக்குறிச்சியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அம்மணிராஜன் பத்தமடைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி
கல்லிடைக்குறிச்சியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆபிரகாம்ஜோசப் கடையத்திற்கும், அச்சன்புதூரில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சேக் பசில் உசேன் சேரன்மாதேவிக்கும், ஆய்குடியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கோமதிநாதன் தென்காசிக்கும், புளியங்குடியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய துரை ஆய்குடிக்கும், தென்காசியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரவிச்சந்திரன் புளியரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சங்கரன்கோவிலில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய ஆறுமுகம் குருவிகுளத்திற்கும், வேல்துரை பனவடலிசத்திரத்திற்கும், கரிவலம்வந்தநல்லூரில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் சங்கரன்கோவிலுக்கும், கோமதிநாயகம் பனவடலிசத்திரத்திற்கும், முக்கூடலில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நாராயணன் சுத்தமல்லிக்கும், தென்காசியில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுப்பிரமணியன் செங்கோட்டைக்கும், குருவிகுளத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தமிழ்செல்வன் பனவடலிசத்திரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஏட்டுகள், முதல்நிலை காவலர்கள், போலீஸ்காரர்கள் என மொத்தம் 190 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பிறப்பித்து உள்ளார்.

Next Story