திருச்செந்தூரில் ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு


திருச்செந்தூரில் ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 17 Jan 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு

திருச்செந்தூர்,

தமிழகத்தில் தமிழர் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்காமல், தமிழக அரசையும், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் கூறிய நடிகர் ரஜினிகாந்தை கண்டித்து, அவரது உருவபொம்மையை சமத்துவ மக்கள் கட்சியினர் திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் பகுதியில் நேற்று இரவில் அவருடைய உருவபொம்மையை எரித்தனர். ச.ம.க. ஒன்றிய செயலாளர் சோடாரவி, நகர செயலாளர்கள் செல்வகுமார் (திருச்செந்தூர்), சீமான் (ஆறுமுகநேரி), அப்துல் அஜிஸ் (காயல்பட்டினம்), தங்கராஜ் (கானம்), பஞ்சாயத்து செயலாளர் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் செலின்ராஜ், நகர துணை செயலாளர்கள் சாந்தகுமார், சரத் மோசஸ், ஜீவாமணி, மீனவர் அணி ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story