மாணவர்கள் போராட்ட அறிவிப்பு பள்ளி-கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் கல்வித்துறை அறிவிப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று (புதன்கிழமை) கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் பள்ளி-கல்லூரிகள் இயங்குமா? என்று பொது மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்’ என்றனர்.

Next Story