கீழ்பென்னாத்தூரில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள் ஊர்வலம்

x
தினத்தந்தி 19 Jan 2017 2:00 AM IST (Updated: 18 Jan 2017 8:10 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கீழ்பென்னாத்தூரில் இளைஞர்கள், மாணவர்கள் திருவண்ணாமலை சாலையில் ஊர்வலம் சென்றனர்.

கீழ்பென்னாத்தூர்,

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கீழ்பென்னாத்தூரில் இளைஞர்கள், மாணவர்கள் திருவண்ணாமலை சாலையில் ஊர்வலம் சென்றனர்.

அப்போது அவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

Next Story