திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
x
தினத்தந்தி 20 Jan 2017 12:32 AM IST (Updated: 20 Jan 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

திண்டுக்கல்,

தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே தனியார் பள்ளிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story