அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அமைச்சர் காமராஜ் பங்கேற்பு
திருவாரூர் பனகல் சாலையில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
திருவாரூர்,
கூட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார்். ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் பாலாஜி, ரெயில் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நூர்ஜகான். அமைச்சர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் எம்ஜிஆர். நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அ.தி.மு.க சார்பில் தையல் எந்திரம், குடம், வேட்டி-சேலை, மரக்கன்று ஆகியவை வழங்கப்பட்டது. இதில் கட்சியின் நகர பேரவை செயலாளர் கலியபெருமாள், ஒன்றிய பேரவை செயலாளர் முருகானந்தம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் விஜயராகவன், மாவட்ட விவசாய அணி பொருளாளர் சூரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். முடிவில் நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் துரை நன்றி கூறினார்.
இதேபோல நீடாமங்கலத்தில் எம்.ஜி. ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் எம்.எஸ்.சங்கர் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கே.எஸ்.பொன்னுசாமி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில் தலைமைக்கழக பேச்சாளர் வெள்ளூர் ஜி.ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story