மதுராந்தகத்தில் நாளை மின்தடை


மதுராந்தகத்தில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 20 Jan 2017 4:00 AM IST (Updated: 20 Jan 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

கல்பாக்கம்,

மதுராந்தகம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள காந்தி நகர், கருங்குழி, பூதூர், மாம்பாக்கம், வீராணகுன்னம், முருக்கம்பாக்கம், மொறப்பாக்கம், வேடந்தாங்கல், எண்டத்தூர், சீவாடி, புன்னமை உட்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று மதுராந்தகம் மின் செயற்பொறியாளர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார். 

Next Story