கொரட்டூரில் கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி யார் அவர்? போலீஸ் விசாரணை


கொரட்டூரில் கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலி யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 Feb 2017 4:29 AM IST (Updated: 12 Feb 2017 4:29 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் தாதாகுப்பம் ரெயில்வே மேம்பாலம் அருகே சாலையை கடக்க முயன்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்

ஆவடி,

 ஒருவர் அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவரான கோகுலகண்ணன்(35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story