ராணுவத்தில் அலுவலகப் பணிகள்


ராணுவத்தில் அலுவலகப் பணிகள்
x
தினத்தந்தி 13 Feb 2017 8:00 PM IST (Updated: 13 Feb 2017 1:21 PM IST)
t-max-icont-min-icon

புனே அருகே காடக்வாஸ்லாவில் செயல்படும் ராணுவ அகாடமியில் லோயர் டிவிஷன் கிளார்க், பெயிண்டர், சமையலர், தீயணைப்பு வீரர், டெக்னிக்கல் அட்டன்டென்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் போன்ற

 பணிகளுக்கு 66 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை www.ndaclvrect.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.


Next Story