போளூர் அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


போளூர் அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 11:09 PM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகேயுள்ள வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவானந்தம் நிலத்தின் ஒருபகுதியில் கரும்பு பயிர் செய்திருந்தார். வறட்சி காரணமாக சிவானந்தத்தால் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச இயலவில்லை. அதனால் கரும்பு பயிர் காய்ந்து வீணானது. இதுகுறித்து வேளாண்ம

போளூர்,

போளூர் அருகேயுள்ள வடமாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவானந்தம் நிலத்தின் ஒருபகுதியில் கரும்பு பயிர் செய்திருந்தார். வறட்சி காரணமாக சிவானந்தத்தால் கரும்பு பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச இயலவில்லை. அதனால் கரும்பு பயிர் காய்ந்து வீணானது.

இதுகுறித்து வேளாண்மைதுறை அதிகாரிக்கு சிவானந்தம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் போளூர் தாசில்தார் புவனேஸ்வரி, உதவி வேளாண்மை அதிகாரி வடமலை ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story