சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் விவரம்
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய மின்தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால், மின்வினியோகம் மீண்டும் வழங்கப்படும். மின்தடை ஏற்படும் இடங்கள் வருமாறு:-
ஆலந்தூர்: எம்.கே.என். ரோடு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு, சுப்பிரமணியர் சாமி கோவில் தெரு, புது தெரு, திருவள்ளுவர் நகர், குப்புசாமி காலனி, வேளச்சேரி ரோடு, சுப்பாரெட்டி சந்து, ஹஜர்கான் தெரு, புதுப்பேட்டை தெரு.
அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர் தொழிற்பேட்டை: அம்பத்தூர் தொழிற்பேட்டை-சவுத்பேஸ் மற்றும் 1, 3-வது மெயின் ரோடு, முகப்பேர் தொழிற்பேட்டை, வெள்ளால தெரு, சதர்ன் அவென்யூ ரோடு மற்றும் 2-வது மெயின் ரோடு, ரெட்டி தெரு, வடக்கு ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. கட்டிடம், கல்யாணி எஸ்டேட், நடேசன் தெரு.
நங்கநல்லூர்: நேரு காலனி ஒரு பகுதி, கல்லூரி சாலை, எல்லைமுத்து அம்மன் கோவில் தெரு, காந்தி சாலை மற்றும் சந்து, குமரன் தெரு, புழுதிவாக்கம், ஜோசப் 1, 2, 3-வது தெரு, பூந்தோட்டம் 1, 2, 3-வது தெரு, வேணுகோபாலபுரம்.
அயனாவரம்: சாமிபத்தன் தெரு, சங்கரபத்தன் தெரு, பி.டி.சி.பங்காரு தெரு, அன்னை சத்யா நகர், வி.பி.காலனி முதல் குறுக்குத் தெரு, மேடவாக்கம் டேங்க ரோடு, வி.பி.காலனி 2-வது குறுக்குத் தெரு, கே.எச்.ரோடு பகுதி, டிரஸ்டஸ் கொயர், காசி விஸ்வநாதர் கோவில் தெரு.
வில்லிவாக்கம்
வில்லிவாக்கம்: எம்.டி.எச். ரோடு, சிவன் கோவில் தெற்கு மாடவீதி, அகஸ்தீசுவரர் கோவில் தெரு, பாரதி நகர் 1 மற்றும் 2-வது தெரு, ஆதி நாயுடு தெரு, ராஜா தெரு, திருவேங்கய்யா தெரு, பெருமாள் கோவில் தெற்கு மாட வீதி, மேட்டு தெரு மற்றும் சந்து, ரெட்டி தெரு, பழனி ஆண்டவர் கோவில் தெரு, எம்.டி.எச்.ரோடு இணைப்பு, தெற்கு ஐகோர்ட் காலனி.
செம்பியம்: சிம்சன் கம்பெனி லிமிடெட், டேப்பே பாயிண்ட், அடிசனால் பெயின்ட், எல்.எம்.வேன் மெப்ப இந்திய லிமிடெட், டேப்பே லிமிடெட், பைய்மெட்டல் மேரிங் லிமிடெட்.
கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம், நன்மங்கலம், சுண்ணாம்பு கொளத்தூர், ஈச்சங்காடு, சுய உதவி தொழிற்பேட்டை, மெஸ்ஒர்த் நகர், செட்டிநாடு வளைவு, மேடவாக்கம் மெயின் ரோடு, வடக்குபட்டு, வெள்ளக்கல், புஷ்பா நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி, காமகோட்டி நகர், எம்.பி.சி. நகர், ராஜேஷ் நகர், மேடவாக்கம் பகுதி, அம்பாள் நகர், நாரயணபுரம் மணிகண்டன் நகர், பூபதி நகர்.
திருமுடிவாக்கம்
திருமுடிவாக்கம்: குன்றத்தூர் பகுதி, திருமுடிவாக்கம் சிட்கோ எஸ்டேட், திருமுடிவாக்கம் பஞ்சாயத்து, பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம்.
அண்ணாசாலை: செல்ல பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி மெயின் ரோடு, எம்.ஏ.சாகிப் தெரு, தாயார் சாகிப் தெரு, எல்லிஸ் ரோடு, பங்காரு நாயக்கன் தெரு ஒரு பகுதி, உன்னிசாலை சாகிப் தெரு, ஜி.பி.ரோடு ஒரு பகுதி.
எசுபிளனேடு: ராஜா அண்ணாமலை மன்றம் சவுத் இந்தியா சாம்பர் ஆப் காமர்ஸ், எசுபிளனேடு ரோடு, அங்கப்ப நாயக்கன் தெரு, மூர்தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, பிலிப்ஸ் தெரு, பிரான்சிஸ் ஜோசப் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, வடமரைக்காயர் தெரு, ஜாபர்சராங் தெரு.
சிந்தாதிரிபேட்டை: கெங்குராமன் தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு ஒரு பகுதி, என்.எஸ்.சி. போஸ் ரோடு, வீரபத்ர ஆச்சாரி தெரு, சுப்புராயன் தெரு, அப்துல்சுகுர் தெரு, ஹாஜா மொகிதீன் தெரு, வேலாயுத செட்டி தெரு மற்றும் சந்து, எடபாளையம் தெரு, வால்டாக்ஸ் ரோடு, நன்னியன்தெரு, சாமி நாயக்கன் தெரு, கிழக்கு கூவம் சாலை.
கொளத்தூர்
கொளத்தூர்: குமரன் நகர் மெயின் ரோடு, குமரன் நகர் 1, 2, 3-வது தெரு, வாசுநகர் 6, 7-வது தெரு, ரமணிபாய் காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர் 1, 2, 3-வது தெரு, நேர்மை நகர் 1, 2-வது தெரு, திருப்பதி நகர் ஒரு பகுதி, திருப்பதி 4-வது மெயின் ரோடு, சுந்தரம் நகர் 1, 2-வது தெரு, பாலகுமரன் நகர் ஹ பார்ட் சத்ய சாய் நகர், தனம்மாள் நகர், ஜெயராம் தெரு, வளர்மதி நகர் மெயின் ரோடு, பாரதி தெரு, பூங்காவனம் தெரு, ஸ்ரீநகர் காலனி.
பல்லாவரம்: பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகானந்தபுரம், சுபம் நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகர் ஒரு பகுதி, பி.வி.வி. சாலை, தர்காசாலை, பாரதி நகர், கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலை பல்லாவரம், பம்மல் ஒரு பகுதி, முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர்.
பெருங்களத்தூர்: புது பெருங்களத்தூர், பழைய பெருங்களத்தூர், பீர்க்கங்காரணை, முடிச்சூர், தாம்பரம் மற்றும் இரும்புலியூர் ஒரு பகுதி, கோலப்பாக்கம் மற்றும் வண்டலூர் ஒரு பகுதி.

Next Story