கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட 4 துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட 4 துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அறிக்கை
கரூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளியணை, மண்மங்கலம், ஒத்தக்கடை, பாலம்பாள்புரம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் வெள்ளியணை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளியணை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங் குறிச்சி, விஜயநகரம், கந்த சாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகள்.
மண்மங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கமேடு, வாங்கப் பாளையம், வெண்ணைமலை, பெரிச்சிப்பாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகப்பட்டி ஆகிய பகுதிகள்.
5 மணி வரை...
ஒத்தக்கடை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிப்பாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிப்பாளையம், பெரியகாளிப்பாளையம், சின்னகாளிப்பாளையம் ஆகிய பகுதிகள்.
பாலம்பாள்புரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயி கோவில் தெரு, கச்சேரிப்பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில், புதுத்தெரு, மார்கெட் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story