சாலையை சீரமைக்கக்கோரி தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம்
நாகர்கோவில் புத்தேரி மேம்பாலத்துக்கு கீழே, கீழ கலுங்கடி மற்றும் மேல கலுங்கடி பகுதிகளை இணைக்கும் சாலையை சீரமைக்கக்கோரி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் புத்தேரி மேம்பாலம் அருகே நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம்
நாகர்கோவில்,
நாகர்கோவில் புத்தேரி மேம்பாலத்துக்கு கீழே, கீழ கலுங்கடி மற்றும் மேல கலுங்கடி பகுதிகளை இணைக்கும் சாலையை சீரமைக்கக்கோரி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் புத்தேரி மேம்பாலம் அருகே நேற்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தொண்டரணி மாநில செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் தினகரன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினார்.
Next Story