சென்னை விமான நிலையத்தில் ‘செல்பி’ எடுக்க முயன்ற ரசிகரை தடுத்த பிரகாஷ்ராஜ்

சென்னை விமான நிலையத்தில் ‘செல்பி’ எடுக்க முயன்ற ரசிகரை தடுத்த பிரகாஷ்ராஜ்
x
தினத்தந்தி 2 March 2017 2:33 AM IST (Updated: 2 March 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் பிரகாஷ்ராஜ், நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அவர், விமான நிலைய கார் நிறுத்தும் இடத்தில் தனது காரில் ஏற சென்றார்.

ஆலந்தூர்,

நடிகர் பிரகாஷ்ராஜ், நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அவர், விமான நிலைய கார் நிறுத்தும் இடத்தில் தனது காரில் ஏற சென்றார்.

அப்போது பிரகாஷ்ராஜை பார்த்த ரசிகர் ஒருவர், ஓடிச்சென்று அவருடன் தனது செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார். ஆனால் அந்த ரசிகரை தடுத்து நிறுத்திய நடிகர் பிரகாஷ்ராஜ், ‘செல்பி’ எடுக்க மறுத்து விட்டு காரில் ஏறி சென்று விட்டார். 

Next Story