மதுராந்தகத்தில் உங்களுடன் நான் நிகழ்ச்சி விஜயகாந்த் பங்கேற்பு


மதுராந்தகத்தில் உங்களுடன் நான் நிகழ்ச்சி விஜயகாந்த் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 March 2017 3:08 AM IST (Updated: 2 March 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மதுராந்தகத்தில் உங்களுடன் நான் நிகழ்ச்சி நடந்தது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மதுராந்தகத்தில் உங்களுடன் நான் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். அவருடன் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன், நிர்வாகிகள் பகதூர்சேட், மூர்த்தி, கண்ணியப்பன், பொன்னுரங்கம், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story