பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புறங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராமப்புறங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல். ஏ.க்கள் சின்னதம்பி, சித்ரா, மனோன்மணி, ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆழ்துளை கிணறுகளை பழுது நீக்கி குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
Next Story