திருப்போரூர், திருத்தணி முருகன் கோவில்களில் பிரம்மோற்சவ விழா
திருப்போரூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
திருப்போரூர்,
திருப்போரூர் முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நற்சோணை, கோவில் மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவையொட்டி தங்கரத ஊர்வலமும், திருக்கல்யாணமும் நடத்தப்படுகிறது. விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் செய்துள்ளனர்.

Next Story