பெரியபாளையத்தில் இன்று மின்தடை


பெரியபாளையத்தில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 18 March 2017 2:00 AM IST (Updated: 18 March 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியபாளையம், பண்டிக்காவனூர், பாலவாக்கம், தண்டலம், கன்னிகைப்பேர், வெங்கல், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாலந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடைசெய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story