இன்று மின்தடை
நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், மூலைக்கரைப்பட்டி
நெல்லை,
நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல், கங்கைகொண்டான், மூலைக்கரைப்பட்டி, கரந்தாநேரி ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் வன்னிக்கோனேந்தல், மூவிருந்தாளி, தடியம்பட்டி, பன்னீருத்து, மேல இலந்தைகுளம், கண்ணாடிகுளம், மருக்காலங்குளம், தெற்கு பனவடலி, நரிக்குடி,
சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, பதினாலாம்பேரி, குப்பக்குறிச்சி, பருத்திகுளம், துறையூர், ராஜாபதி, வெங்கடாசலபுரம், ஆலடிப்பட்டி, ஆளவந்தான்குளம், செழியநல்லூர், மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைச்செல்வி, காடான்குளம், சிங்கநேரி, அம்பலம், திடியூர், மூன்றடைப்பு, பாணான்குளம் ஆகிய பகுதிகளுக்கு இன்று மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, நெல்லை கிராமப்புற செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.