டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி 22 மின்சார ரெயில்கள் ரத்து
தினத்தந்தி 15 April 2017 5:23 AM IST (Updated: 15 April 2017 5:23 AM IST)
Text Sizeபராமரிப்பு பணி நடைபெறும் நேரத்தில் தானே - வாஷி, நெருல், பன்வெல் இடையே ரெயில்கள் இயக்கப்படாது.
மும்பை,
மத்திய ரெயில்வேயின் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே - வாஷி, நெருல் இடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12.35 மணி முதல் 2.05 மணி வரை 1½ மணிநேர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
பராமரிப்பு பணி நடைபெறும் நேரத்தில் தானே - வாஷி, நெருல், பன்வெல் இடையே ரெயில்கள் இயக்கப்படாது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 22 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire