திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2½ ஏக்கர் நிலம் காணிக்கை பெங்களூரு பக்தர் வழங்கினார்


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2½ ஏக்கர் நிலம் காணிக்கை பெங்களூரு பக்தர் வழங்கினார்
x
தினத்தந்தி 18 April 2017 3:45 AM IST (Updated: 17 April 2017 6:22 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோலார்

திருமலை,

பெங்களூரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோலார் பகுதியில் உள்ள தனது 2½ ஏக்கர் நிலத்தை காணிக்கையாக வழங்கினார்.

அந்த நிலம் சம்பந்தப்பட்ட பத்திரங்களை அவர், நேற்று முன்தினம் காலை திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜுவிடம் அளித்தார். காணிக்கையாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.


Next Story