திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் இன்று ரத்து
தஞ்சாவூர் ரெயில் நிலைய யார்டில் பராமரிப்பு பணி: திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் இன்று ரத்து
திருச்சி,
தஞ்சாவூர் ரெயில் நிலைய யார்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இன்று ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
*தஞ்சாவூர்-மயிலாடுதுறை-தஞ்சாவூர் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
*மயிலாடுதுறை-திருச்சி -மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை கிடையாது.
*மயிலாடுதுறை-திருச்சி ‘டெமு’ சிறப்பு ரெயில் இயக்கப்படாது.
*மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் ரெயில் மயிலாடுதுறை-திருவாரூர்-நீடாமங்கலம்-தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுகிறது(மயிலாடுதுறை-தஞ்சாவூர் ரெயில் நிறுத்தம் இல்லை). குத்தாலம்-திட்டை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. இதனால் திருச்சிக்கு 40 நிமிடம் தாமதமாகும்.
* திண்டுக்கல்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் பூதலூர் ரெயில் நிலையத்தில் 15 நிமிடம் தாமதமாகும்.
மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story