உப்பு உடை..!
இஸ்ரேலைச் சேர்ந்த சிகாலிட் லாடாவ் என்ற கலைஞர் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கினார்.
19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நீண்ட அங்கியை, சாக்கடலில் 3 மாதங்கள் ஊற வைத்து, பேஷன் உலகிற்கு உப்பு உடையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அதனால் உயிர்கள் வசிக்காத சாக்கடலில் தற்போது விதவிதமான உடைகள் மிதக்கின்றன. ஏனெனில் சிகாலிட் லாடாவ்வை பின்பற்றி ஏராளமானோர், உப்பு உடைகளை தயாரித்து வருகிறார்கள். பிடித்தமான உடைகளை நீண்ட கம்புகளில் கட்டி, சாக்கடலுக்குள் வைத்து விடுகிறார்கள். வாரம் ஒருமுறை துணியை எடுத்து, படங்கள் எடுத்துக்கொள்வதுடன் நிறுத்தி கொள்ளவேண்டும். அப்போது தான் 3 மாதங்களில் நினைத்தப் படியே உப்பு உடை தயாராகுமாம். சாக்கடலில் இருக்கும் அதிகப்படியான உப்புதான், துணிமணியாக மாறி வருகிறது.

Related Tags :
Next Story