கடலூர், பரங்கிப்பேட்டை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க் கிழமை) நடைபெற இருக்கிறது.
கடலூர்,
கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க் கிழமை) நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலூர் துறைமுகம், செல்லங்குப்பம், சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, கொடுக்கன்பாளையம், ராமாபுரம், சிவானந்தபுரம், வழிசோதனைபாளையம், திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், சாத்தங்குப்பம், எஸ்.புதூர், ஒதியடிக்குப்பம், கீரப்பாளையம், திருவந்திபுரம், கே.என்.பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது. இந்த தகவலை கடலூர் மின் வாரிய செயற்பொறியாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதேபோல் பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் 5 மணி வரை பு.முட்லூர், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், பூவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் இருக் காது. இந்த தகவலை சிதம்பரம் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story