கூடுதலாக சிறப்பு மின்சார ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னையில் கூடுதலாக சிறப்பு மின்சார ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
மின்சார ரெயில்கள்
போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று (திங்கட் கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதால் கூடுதலாக மின்சார ரெயில்களை இயக்க ரெயில்வேயிடம் அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் - செங்கல்பட்டு:- காலை 8.10 மணி, இரவு 8.35 மணி.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை:- காலை 9.25 மணி, மதியம் 1.15 மணி, மாலை 5.15 மணி.
கடற்கரை - செங்கல்பட்டு:- காலை 11.15 மணி, மதியம் 3.08 மணி, இரவு 7.30 மணி, 9.55 மணி.
கடற்கரை - வேளச்சேரி
கடற்கரை - வேளச்சேரி:- காலை 11.10 மணி, மதியம் 1.15 மணி, 2.55 மணி, மாலை 4.40 மணி, மாலை 6.30 மணி.
வேளச்சேரி - கடற்கரை:- மதியம் 12.05 மணி, 2.05 மணி, 3.50 மணி, மாலை 5.30 மணி, இரவு 7.40 மணி.
கடற்கரை - திருவள்ளூர்:- காலை 10.15 மணி.
திருவள்ளூர் - மூர்மார்க்கெட்:- காலை 11.45, மதியம் 3 மணி, மாலை 6.15 மணி.
மூர்மார்க்கெட் - திருவள்ளூர்:- மதியம் 1.30 மணி, மாலை 4.40 மணி.
ஆவடி
மூர்மார்க்கெட் - ஆவடி:- இரவு 7.55 மணி.
ஆவடி - கடற்கரை:- இரவு 9.05 மணி.
கடற்கரை - ஆவடி:- இரவு 10.45 மணி.
ஆவடி - எண்ணூர்:- காலை 8.10 மணி.
எண்ணூர் - கடற்கரை:- காலை 9.55 மணி.
கூடுதல் ரெயில்கள்
மூர்மார்க்கெட் - பொன்னேரி:- காலை 9.45 மணி.
பொன்னேரி - மூர்மார்க்கெட்:- காலை 10.55 மணி.
மூர்மார்க்கெட் - எண்ணூர்:- மதியம் 1 மணி, மதியம் 2.05 மணி.
எண்ணூர் - மூர்மார்க்கெட்:- மதியம் 1.55, 2.55 மணி.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நேரத்திற்கு ஏற்ப கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story