எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளில் நாளை மின்தடை


எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 16 May 2017 12:01 AM IST (Updated: 16 May 2017 12:01 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டம் எழுமலை மற்றும் சின்னக்கட்டளை உபமின் நிலையங்களில் மாதாந்திர

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் எழுமலை மற்றும் சின்னக்கட்டளை உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (17–ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:– எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்பரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனூர், தி.ராமநாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எ.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப்பட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி, ஜோதில்நாயக்கனூர், ராஜக்காபட்டி, பெருமாள்பட்டி, மானூத்து, பேரையூர், சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லிகுண்டம், பொம்மனம்பட்டி, சின்னக்கட்டளை, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லு£ர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவல்சேரி, கே.ஆண்டிபட்டி, வீராளம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலப்புரம், கேத்துவார்பட்டி, மற்றும் அதனை சார்ந்த ஊர்களில் மின் வினியோகம் இருக்காது என்று உசிலம்பட்டி மின்செயற் பொறியாளர் ரெஜினாராஜகுமாரி தெரிவித்துள்ளார்.


Next Story