அரக்கோணத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்,
தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் வி.என்.பார்த்திபன் தலைமை தாங்கினார். சத்துணவு துணை நிர்வாகி பரமசிவம் முன்னிலை வகித்தார். வருவாய் துறை நிர்வாகி லெனின்குமார் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் அன்புச்செல்வம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story