பேரூராட்சிகளில் ரூ.4.82 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
அத்தனூர், மல்லசமுத்திரம் பேரூராட்சிகளில் ரூ.4 கோடியே 82 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்,
அத்தனூர் பேரூராட்சி, உடுப்பத்தான்புதூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.92 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் தரம் பிரித்து இயற்கை உரம் உற்பத்தி செய்வதற்கான கட்டுமானப் பணி மற்றும் குடிநீர் திட்டப் பணி உள்பட அத்தனூர் பேரூராட்சியில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மல்ல சமுத்திரம் பேரூராட்சி, காளிப் பட்டி புதுப்பாவடியில் ரூ.4½ லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டு உள்ள புதிய அங்கன் வாடி மையக்கட்டிடம் கட்டும் பணி உள்பட மல்லசமுத்திரம் பேரூராட்சியில் ரூ.3 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய் தார். அத்தனூர் மற்றும் மல்லசமுத்திரம் ஆகிய 2 பேரூராட்சிகளிலும் ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்த கலெக்டர் அனைத்து பணிகளையும் தரமாகவும், குறிப்பட்ட கால அளவிற்குள் விரைந்து முடித் திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தரமான உணவு
முன்னதாக மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோணங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் வறட்சியை முன் னிட்டு பள்ளிக்குழந்தை களுக்கு விடுமுறை நாட் களிலும் முட்டையுடன் கூடிய சத்துணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் குழந்தை களுக்கு தரமான உணவுகளை சமைத்து தொடர்ந்து வழங் கிட வேண்டும் என சத்துணவு பணியாளர்களுக்கு உத்தர விட்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் துறை உதவி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, உதவி பொறியா ளர் அம்சா, அத்தனூர் பேரூ ராட்சி செயல் அலுவலர் கீதா, மல்லசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஸ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story