பிழை கண்டறிந்தால் பெரும் பரிசு!
மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல், இத்துறை சார்ந்தவர்களுக்குப் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

உதாரணமாக, 3.65 கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை ‘ஜூடி’ என்ற மால்வேர் பாதித்ததைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பை கூகுள் வெளியிட்டிருக்கிறது.
அதாவது, புதிதாக வெளியிடப்படும் ஆண்ட்ராய்டு பதிப்புகள் மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்கப்படுவதால், சமீபத்தில் ‘கூகுள் பக் கண்டறிதல்’ திட்டத்தில் யாரும் பரிசு பெறவில்லை.
இதனால், ஆராய்ச்சியாளர்களையும் பொறியாளர்களையும் ஈர்க்கும் வகையில் ‘பக் பவுண்டிங்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பரிசுத் தொகை 2 லட்சம் டாலர்களாக, அதாவது ரூ. 12.86 கோடி ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கான ‘பக் பவுண்டிங்’ திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூகுள் தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ், பிழை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்படும் பரிசுத்தொகை, கண்டு பிடிக்கப்படும் பிழையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

Related Tags :
Next Story