நெல்லை மாவட்ட கோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் நியமனம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளுக்கு அரசு வக்கீல்களை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
நெல்லை,

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அரசு வக்கீல்
நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு அரசு வக்கீலாக பிரகாஷ், உரிமையியல் கோர்ட்டு அரசு வக்கீலாக அபுதாகிர், 1–வது கூடுதல் செசன்சு கோர்ட்டு அரசு வக்கீலாக ராஜேசுவரன், 2–வது கூடுதல் செசன்சு கோர்ட்டு அரசு வக்கீலாக பகத்சிங், 3–வது கூடுதல் செசன்சு கோர்ட்டு அரசு வக்கீலாக ராமமூர்த்தி, 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டு அரசு வக்கீலாக துரைமுத்துராஜ், மனித உரிமை கோர்ட்டு அரசு வக்கீலாக சிவசங்கரன், மகளிர் கோர்ட்டு அரசு வக்கீல்களாக மேகலா கென்னடி, பால்கனி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் நெல்லை சப்–கோர்ட்டு அரசு வக்கீலாக பாலசுப்பிரமணியன், கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் அரசு வக்கீலாக மணிகண்டன், நிலஅபகரிப்பு தடுப்பு கோர்ட்டு அரசு வக்கீலாக மாரியப்பன், சங்கரன்கோவில் சப்–கோர்ட்டு அரசு வக்கீலாக காந்திகுமார், மாவட்ட உரிமையியல் கோர்ட்டு அரசு வக்கீலாக ராஜா, வள்ளியூர் மாவட்ட உரிமையியல் கோர்ட்டு அரசு வக்கீலாக கல்யாண்குமார், சப்–கோர்ட்டு அரசு வக்கீலாக பழனிசங்கர், அம்பை சப்–கோர்ட்டு அரசு வக்கீல்களாக குமார், முத்துவிஜயன், மாவட்ட உரிமையியல் கோர்ட்டு அரசு வக்கீலாக செல்வஅந்தோணி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் அரசு வக்கீல்களாக சின்னத்துரைபாண்டியன், வெங்கடேஷ், சப்–கோர்ட்டு அரசு வக்கீலாக செல்லத்துரைபாண்டியன், நாங்குநேரி மாவட்ட உரிமையியல் கோர்ட்டு அரசு வக்கீலாக செல்வகுமார், சேரன்மாதேவி மாவட்ட உரிமையியல் கோர்ட்டு அரசு வக்கீலாக மாரிகிருஷ்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story