ஆறுதல்


ஆறுதல்
x
தினத்தந்தி 17 Jun 2017 3:00 AM IST (Updated: 16 Jun 2017 3:03 PM IST)
t-max-icont-min-icon

‘‘கவலைபடாதீர்கள் மேக்ஸ்வெல்... நீங்கள் அடித்த சிக்சரை தான் இங்கிலாந்து அணியினர் கேட்ச் வாய்ப்பாக மாற்றிக்கொண்டனர்.

‘‘கவலைபடாதீர்கள் மேக்ஸ்வெல்... நீங்கள் அடித்த சிக்சரை தான் இங்கிலாந்து அணியினர் கேட்ச் வாய்ப்பாக மாற்றிக்கொண்டனர். நீங்கள் களத்தில் இருந்திருந்தால் கூடுதலாக 50 ரன்களை அடித்திருப்பீர்கள். இதனால் 
ஆஸ்திரேலியாவை அரை இறுதிக்கு அழைத்து சென்றிருக்கலாம். இருக்கட்டும்... அடுத்தடுத்த போட்டிகளில் சிக்சர்களை அடித்து கொளுத்துங்கள்’’

–பிரீத்தி ஜிந்தா.

Next Story