பூமிக்குள் புதைந்திருந்த அதிசய நகரம் கண்டுபிடிப்பு
‘ஹர்லா’ என்ற அந்த நகரம், செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீ. தூரத்திலும், அடிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
எத்தியோப்பியா நாட்டில் பூமிக்குள் புதைந்திருந்த அதிசய நகரத்தை தொல்பொருள் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
‘ஹர்லா’ என்ற அந்த நகரம், செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீ. தூரத்திலும், அடிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தோண்டப்பட்ட இந்த நகரத்தில், 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. மேலும், உடைந்த கண்ணாடி, பீங்கான் பாத்திரங்கள், பாறைத் துகள்கள், மடகாஸ்கர், மாலத்தீவு, ஏமன், சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்டங்கள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.
இவற்றின் மூலம், இந்த நகரம் எத்தியோப்பியாவின் வர்த்தக மையமாகத் திகழ்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Related Tags :
Next Story