- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விசித்திர நோயால் சிறுவனைப் போல தோன்றும் இளைஞர்!

x
தினத்தந்தி 8 July 2017 8:52 AM GMT (Updated: 2017-07-08T14:22:21+05:30)

அந்த நபர், சிறுவனைப் போலத் தோற்றமளிக்கிறார். ஆனால் அவருக்கு உண்மையில் வயது 23.
குரோசியா நாட்டின் ஜாக்ரெப் பகுதியில் வசித்துவரும் அந்த இளைஞரின் பெயர், டொமிஸ்லாவ் ஜுர்செக். பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, இவர் ஒரு 10 வயது பையன் தோற்றத்திலேயே நீடித்து வரு கிறார்.
ஆனால் தனது இந்த நிலை குறித்து வருத்தம் அடையாமல், ஒரு வரமாகக் கருதுவதாகவே கூறுகிறார், ஜுர்செக். இந்தத் தோற்றத்தின் காரணமாகவே இவருக்கு உலகப் புகழ்பெற்ற தொலைக் காட்சித் தொடர்களில் நடிப்பதற்கான அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கிறதாம்.
தவிர, புகைப் பழக்கம் கொண்ட ஜுர்செக், பையனைப் போலத் தோன்றுவதால் கடைகளில் சிகரெட் வாங்குவதைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது என்கிறார்.
அதேபோல, மதுபான விடுதிக்கு நண்பருடன் சென்றாலும் நண்பருக்கு பொதுமக்களின் திட்டு விழுகிறதாம். எப்படி ஒரு சிறுவனை மதுபான விடுதிக்கு அழைத்துவரலாம் என்று அக்கறை கலந்த கோபத்துடன் கேட் கிறார்களாம்.
தற்போது, பிரபலமான ‘கேம் ஆப் துரோன்ஸ்’ தொடரில் நடித்துவரும் ஜுர்செக், ‘ஹீரோ கார்ப்ஸ் சைல்டு’ என்ற மற்றொரு பிரசித்தி பெற்ற தொடரிலும் நடித்துள்ளார்.

Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire