மதுபான கடைகளை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மதுபான கடைகளை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2017 3:15 AM IST (Updated: 12 July 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை ஏ.வி.பட்டி சாலை அருகே புதிதாக 2 மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

வடமதுரை,

வடமதுரை ஏ.வி.பட்டி சாலை அருகே புதிதாக 2 மதுபான கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகளை மூடக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் கிளை செயலாளர்கள் குமரேசன், கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சந்தானம் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் வெங்கடேசன், அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story