ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள்
உயிர் வாழ உணவு அவசியம். அதுவும் ஆரோக்கியமான உணவே ஆயுளை அதிகரிக்கும். அந்த வகையில்தான் நம் முன்னோர்கள், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார்கள்.

திருவள்ளுவர் ‘மருந்து’ என்று ஒரு அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டாலும், அந்த அதிகாரத்தில் உணவின் முக்கியத்துவம், உணவைச் சாப்பிடும் அளவு, சாப்பிடும் முறை என்று உணவுக்கே முக்கியம் இடத்தைத் தருகிறார்.
நாம் இப்போது உடலுக்கு ஊட்டம் அளிக்கக் கூடிய சிறு தானியங்களையும், அரிசி வகைகளையும், மூலிகை, காய்கறி, கீரை வகைகளையும் மறந்து பயன் தராத உணவு வகைகளை உண்டு வருகிறோம்.
இதனால் ஆரோக்கியத்தை இழந்து தவிக்கிறோம். இந்த நூலில் டாக்டர் இரா.பத்மப்ரியா, காய்கள், கனிகள், கீரைகளில் இருக்கும் மருத்துவக் குணங்களை எடுத்துரைக்கிறார்.
பப்பாளிக் காய் உணவு தொடங்கி சதகுப்பை வரையிலான 54 உணவு வகைகளைச் சமைப்பது எப்படி என்ற செய்முறைகளையும் சொல்லித் தருகிறார். உடல் நலத்தில் அக்கறை கொண்ட அனைவரின் வீடுகளிலும் இருக்க வேண்டிய நூல்.
உங்கள் ஊர் தினத்தந்தி அலுவலகங்கள் மற்றும் ஏஜெண்டுகளிடமும் கிடைக்கும்.
வெளியீடு : தினத்தந்தி பதிப்பகம்,
86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி,
சென்னை–600 007.
போன் : 044–2530 3436 / 2530 3000
கைபேசி: 72999 90399
www.dailythanthi.com
புத்தகங்கள் ஆர்டர் செய்ய:
e mail: mgrthanthipub@dt.co.in
SMS: DTBOOK <SPACE> Name to 56060
(e mail, SMS மூலம் பதிவு செய்பவர்கள் தங்களின் முகவரி
மற்றும் செல்போன் நம்பரை பதிவு செய்யவும்)
பக்கங்கள் : 224 விலை : ரூ.160/–
––––––––––––––––
புத்தகங்கள் கிடைக்குமிடம்:
சென்னை 72999 90399 – 72990 56399 மதுரை 98416 99313
திண்டுக்கல் 98416 99314 திருச்சி 98417 41955 தஞ்சாவூர் 98412 66391
கோயம்புத்தூர் 98417 49153 ஈரோடு 98416 97441 சேலம் 98416 97407
திருநெல்வேலி 98417 49255 நாகர்கோவில் 98416 97408 வேலூர் 98418 20933
கடலூர் 98417 42955 புதுச்சேரி 98417 49267 பெங்களூர் 99801 21771
மும்பை 98923 35628 திருப்பூர் 72990 39433
––––––––––––--––––
மொத்த தேவைக்கு அணுகவும் : 72999 90399
–––––––––––––––––––

Related Tags :
Next Story