அரியலூரில் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்


அரியலூரில் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2017 3:30 AM IST (Updated: 22 July 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

கதிராமங்கலம்-நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக அரியலூரில் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம்

அரியலூர்,

அரியலூர் அருகே கருப்பூர் கிராமத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் கதிராமங்கலம், நெடுவாசல் கிராமங்களில் மீத்தேன் எடுக்கும் திட் டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அரியலூர் பஸ் நிலையம் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது மீத் தேன் உள்ளிட்ட எரிவாயுவை விவசாய நிலங்களில் இருந்து எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மாணவர்கள் வலி யுறுத்தினர்.பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி யில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.

Next Story