வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தில் ஒலி, ஒளி அங்கம் அமைக்க ஏற்பாடு
சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் நரசிம்மன் தலைமையிலான குழுவினர், கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு,
சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் நரசிம்மன் தலைமையிலான குழுவினர், கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
நேற்று கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மணிமண்டபத்தை பார்வையிட்டு அந்த குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், இந்த மணிமண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு சின்னங்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்கவும், அவரது வாழ்க்கை வரலாற்றை திரையிட்டு விளக்கும் வகையில் ஒலி ஒளி அரங்கம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story