மணவாளநகரில் நாளை மின்தடை


மணவாளநகரில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 15 Sept 2017 3:30 AM IST (Updated: 14 Sept 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை, ரெயில் நிலையம் முதல் எல்.ஐ.சி. வரை,  பூங்காநகர், ஐ.ஆர்.என்.பின்புறம், புங்கத்தூர், சேலை, ஏகாட்டூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், அதிகத்தூர், போளிவாக்கம், பாப்பரம்பாக்கம், கொப்பூர், ராமஞ்சேரி, பாண்டூர், பட்டரைபெரும்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story