மாடுகள் பராமரிப்பு குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி


மாடுகள் பராமரிப்பு குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 7 Oct 2017 3:30 AM IST (Updated: 7 Oct 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

உடையார்பாளையம் அருகே தா.சோழங்குறிச்சி கிராமத்தில் மாட்டு பண்ணை உள்ளது.

உடையார்பாளையம்,

இந்த பண்ணையை திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். இதில் மாடுகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது.

கன்றுகுட்டிகள் எப்படி வளர்க்கப்படுகிறது என்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவிகளின் கேள்விகளுக்கு விவசாயிகள் பதில் அளித்தனர். இதில் வேளாண்மை துறை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story