மும்பை மாநகராட்சியின் 2 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் டிசம்பர் 13-ந் தேதி நடக்கிறது
மும்பையில் 2 மாநகராட்சி வார்டுகளுக் கான இடைத்தேர்தல் டிசம்பர் 13-ந்தேதி நடக்கிறது.
மும்பை,

கவுன்சிலர் மரணம்
மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின்போது, காந்திவிலியில் உள்ள 21-வது வார்டில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சைலாஜா கிர்கர் வெற்றி பெற்று கவுன் சிலர் ஆனார். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சைலாஜா கிர்கர் மாரடைப் பால் மரணம் அடைந்தார்.
இதுபோல மாநகராட்சி தேர்தலில் அந்தேரியில் உள்ள 62-வது வார்டில் போட்டி யிட்டு வெற்றி பெற்று கவுன் சிலர் ஆன சுயேச்சை வேட் பாளர் சங்கேஷ் முல்தானி தேர்தலின்போது சமர்ப்பித்த சாதி சான்றிதழ் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட் டார்.
இடைத்தேர்தல்
இதையடுத்து மேற்படி 2 வார்டுகளும் காலியாக அறி விக்கப்பட்டன. அந்த வார்டு களுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந்தேதி இடைத் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள் ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 20-ந் தேதி தொடங் குகிறது.
27-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். டிசம்பர் 14-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Related Tags :
Next Story