தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

தூத்துக்குடி,
நெல்லையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, சண்முகநாதன் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர்கள் வெங்கடேஷ்(தூத்துக்குடி), சந்தீப் நந்தூரி(நெல்லை), மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story