சட்டசபையின் நேரம் வீணடிக்கப்படுவது சரியல்ல மந்திரி யு.டி.காதர் பேட்டி


சட்டசபையின் நேரம் வீணடிக்கப்படுவது சரியல்ல மந்திரி யு.டி.காதர் பேட்டி
x
தினத்தந்தி 14 Nov 2017 4:14 AM IST (Updated: 14 Nov 2017 4:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி யு.டி.காதர் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பெலகாவி,

பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் அர்த்தப்பூர்வமாக நடைபெற வேண்டும். வட கர்நாடக பிரச்சினைகள் குறித்து விவாதித்து அதற்கு தீர்வு காண வேண்டும். யாரோ செத்துவிட்டனர் என்ற வி‌ஷயத்தை வைத்துக் கொண்டு சபையின் நேரம் வீணடிக்கப்படுவது சரியல்ல. பா.ஜனதாவினர் முக்கியமான பிரச்சினைகளை விவாதிப்பதை விட்டுவிட்டு, வேறு பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

இவ்வாறு யு.டி.காதர் கூறினார்.


Next Story