மின் தொகுப்பு நிறுவனத்தில் அதிகாரி பணிகள்
இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனம் சுருக்கமாக பி.ஜி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது.
இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனம் சுருக்கமாக பி.ஜி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டெபுடி மேனேஜர் (எலக்ட்ரிக்கல்), சீனியர் என்ஜினீயர் (எலக்ட்ரிக்கல்), உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 88 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியான காலியிடங்கள் : டெபுடி மேனேஜர் (எலக்ட்ரிக்ல் ) - 15, சீனியர் என்ஜினீயர் - 25, அசிஸ்டன்ட் என்ஜினீயர் - 48.
டெபுடி மேனேஜர் பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்களும், சீனியர் என்ஜினீயர் பணிக்கு 36 வயதுக்கு உட்பட்டவர்களும், உதவி பொறியாளர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ., பி.டெக், பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஸ்கிரீனிங் டெஸ்ட் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். www.powergridindia.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 21-12-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

Related Tags :
Next Story