கடல் வர்த்தக நிறுவனத்தில் பணி
இந்தய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.
இந்தய ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றாகும். கடல் வாணிப பணியில் ஈடுபடும் இந்த நிறுவனத்தில் தற்போது எலக்ட்ரிக்கல் ஆபீசர் டிரெயினி பணிக்கு 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான நேர்காணல் 21-12-2017 அன்று நடைபெற உள்ளது.
இந்த பணிகளுக்கு செல்ல விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பி.இ., பி.டெக், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வாணிபம் தொடர்பான பணிப்பயிற்சி, சான்றிதழ் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் SCI Head Office: 245, Madame Cama Road, Nariman Point, Mumbai 400021, India Read more: Shipping Corporation of India Ltd Recruitment 2017 Walk in for 100 ERPO, Trainee & Officer Posts என்ற முகவரியில் 21-12-2017 அன்று நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணலுக்குச் செல்பவர்கள், இணையதளத்தில் முழுமையான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு செல்லவும். http://www.shipindia.com/careers/fleetpersonnel.aspx என்ற இணைய லிங்கில் இது பற்றிய அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

Related Tags :
Next Story