பேரம்பாக்கத்தில் இன்று மின்தடை


பேரம்பாக்கத்தில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 7 Dec 2017 4:00 AM IST (Updated: 7 Dec 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கம் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருவள்ளூர், 

பேரம்பாக்கம் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், சின்னமண்டலி, லட்சுமிவிலாசபுரம், பாகசாலை, இருளஞ்சேரி, குமாரச்சேரி, கூவம், கொண்டஞ்சேரி, மப்பேடு, நரசிங்கபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story