செட்டாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணம் பொதுமக்களை திரட்டி இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம் அருகே தேவதானத்தில தமிழக அரசின் இலவச செட்டப் பெட்டிக்கு கூடுதல் கட்டணம் பெறப்படுவதாக கூறி இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். செட்டப் பெட்டிகளுக்கு கேபிள் ஆப்ரேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், செட்டப் பெட்டிக்கு வாங்க கட்டாயப் படுத்துவதையும் கண்டித்து பொது மக்கள் ஆர்பாட்டம் செய்தனர். புரட்சிகர இளைஞர் முன்னனி அமைப்பாளர் அம்மையப்பன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் செல்லைச்சாமி ஆகியோர் முன்னிலையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் பொது மக்களை செட்டப் பெட்டிகளை வாங்க வைப்பதற்காக நேற்று முதல் அனைத்து டிவி சேனல்களையும் துண்டித்து விட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் செட்டப் பெட்டிகளிலும் படக் காட்சிகள் தெளிவாக இல்லை எனவும், வட மாநில சேனல்கள் அதிகமாகவும், பல தமிழ் சேனல்கள் தொஜீவதில்லை எனவும் புகார் தொஜீவிக்கப்பட்டது.
எனவே பழைய கட்டணமான ரூ.70 ஜ தொடர அரசு நடவடிக்கை எடு;க்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோலீஜீக்கை விடுக்கப்பட்டுள்ளது.