உள்ளாட்சி தேர்தலுக்காக விருதுநகரில் 36 வார்டுகள் சீரமைப்பு
உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகளை சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டதன்பேரில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் 36 வார்டுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதுதொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
தமிழக அரசு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வார்டுகளை சீரமைக்க உத்தரவிட்டதன்பேரில் உள்ளாட்சி தேர்தல் தாமதமாகி உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கிலும் மாநில தேர்தல் ஆணையம் வார்டு சீரமைப்புக்குத்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள வார்டு எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தற்போது உள்ள 36 வார்டுகளையும் சீரமைத்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இந்த சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 36 வார்டுகளிலும் தற்போது எடுக்கப்பட்டுள்ள சீரமைப்பு நடவடிக்கையில் ஒவ்வொரு வார்டிலும் 1800 முதல் 2100 வரை மக்கள் தொகை இருக்கும் வகையில் வார்டுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
1-வது வார்டில் பைபாஸ் ரோடு பாண்டியன் காலனி, மேற்கு மற்றும் கிழக்கு பைபாஸ் ரோடு, பாலாஜி நகர், ஆயம்மாள்நகர், கச்சேரி ரோடு 6-வது தெரு(லட்சுமி நகர்) ஆகிய பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டின் மக்கள் தொகை 2040 ஆகும்.
2-வது வார்டில் கச்சேரி ரோடு 5-வது தெரு, கச்சேரி ரோடு 7-வது தெரு(வேலுச்சாமிநகர்), கச்சேரி ரோடு 4-வது தெரு (மதுரை கோட்ஸ் காலனி), மாலைப்பேட்டைதெரு, கச்சேரி மெயின்ரோடு ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த வார்டின் மக்கள் தொகை 1980 ஆகும்.
3-வது வார்டில் ராமமூர்த்தி ரோடு, குட்ஷெட்ரோடு, பேராலி மெயின் ரோடு, ஏ.ஏ.ரோடு, மல்லாங்கிணறு ரோடு, பட்டேல் ரோடு, எச்-4 ரோடு, எச்-6 ரோடு, எச்-3 ரோடு, இளங்கோவன்தெரு ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2 ஆயிரம் ஆகும்.
4-வது வார்டில் சாமியார் மேட்டு தெரு, ராமமூர்த்தி ரோடு, கந்தபுரம் தெரு, ரெயில்வே பீடர் ரோடு, காதி கிராப்ட் சந்து ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1890 ஆகும்.
5-வது வார்டில் கச்சேரி மெயின்ரோடு, நேருஜிநகர், ரெயில்வேபீடர் ரோட்டில் 1 முதல் 104-வது கதவு உள்ள வீடுகள். புல்லலக்கோட்டை ரோடு, பி1, பி1 ரோடு, விக்னேஷ் காலனி, புளுகனூரணி ரோடு, புல்லலக்கோட்டை மெயின்ரோடு, அக்ரஹாரம் தெரு ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2043 ஆகும். 6-வது வார்டில் பைபாஸ் ரோடு தெற்கு, இந்திராநகர், எஸ்.எஸ்.எஸ்.எம்.நகர், புல்லலக்கோட்டை மெயின்ரோடு ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2145 ஆகும்.
7-வது வார்டில் பரங்கிரிநாதபுரம் மேற்கு, பரங்கிரிநாதபுரம் வடக்கு, பெரியார்பாளையம், பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1977 ஆகும். 8-வது வார்டில் புல்லலக்கோட்டை ரோடு பாரதிநகர் 1-வது தெரு முதல் 6-வது தெரு வரை, பி2 பி2 ரோடு, பாவாலி ரோடு, அகமது நகர் ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த வார்டின் மொத்த மக்கள் தொகை 1823 ஆகும். 9-வது வார்டில் தர்காஷ்தெரு, வீரபத்திரன் தெரு, சங்கரன்கிணற்று தெரு, பிச்சை தெரு, பாரதி நகர் 8-வது தெரு, பரங்கிநாதபுரம் மேற்கில் 1 முதல் 3 தெருக்கள் ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2145 ஆகும்.
10-வது வார்டில் அன்னை சிவகாமிபுரம் தெரு, கல் பள்ளிவாசல் தெரு, சீதக்காதி தெரு, பாவாலி ரோடு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2061 ஆகும். 11-வது வார்டில் அல்லிதெரு, சின்னப்பள்ளிவாசல் தெரு, காந்திபுரம்தெரு, சிவசங்கு தெரு, மாரியம்மன் கோவில் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1864 ஆகும். 12-வது வார்டில் கட்டபொம்மன் தெரு, சுப்பா தெரு, சந்தியம்மன் கோவில் தெரு, தந்திமரத் தெரு ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1901 ஆகும். 13-வது வார்டில் வீராசாமி தெரு, பாரதியார் தெரு, அழகர்சாமி தெரு, சக்கப்பன் தெரு, ராமச்சந்திரன் தெரு, முத்து தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1829ஆகும்.
14-வது வார்டில் ராமமூர்த்தி மெயின் ரோட்டில் ஒரு பகுதி, ஏ.எஸ்.எஸ்.எஸ்.எஸ். ரோடு, கஸ்தூரிபாய் ரோடு, திருவள்ளுவர் ரோடு, கம்பர் தெரு, சுப்பையா தெரு, ரோசல்பட்டி ரோடு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2019 ஆகும். 15-வது வார்டில் ராமமூர்த்தி ரோடு, ஏ.ஏ. ரோடு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2020 ஆகும். 16-வது வார்டில் டாக்டர் அம்பேத்கர் தெரு, சத்தியமூர்த்தி ரோடு, ராமமூர்த்தி ரோடு, திருவள்ளுவர் ரோடு, கத்தாளம்பட்டிதெரு, லிங்க் ரோடு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2208 ஆகும்.
17-வது வார்டில் தேவஸ்தான கிட்டங்கி தெரு, பச்சையப்பன் தெரு, கே.பி.பெரியகருப்பன் தெரு, பி.பி.வையாபுரி தெரு, கடலைக்காரர் தெரு, சி.பி.என்.எஸ். தெரு, எல்.பி. சண்முகம் தெரு, ஆண்டி கிணற்று தெரு, டி.எம்.பி. கிட்டங்கி தெரு, கசாப்புக்காரர் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1809 ஆகும். 18-வது வார்டில் ஏ.சி.சங்கரலிங்கம் தெரு, ஏ.பி.சண்முகம் தெரு, குருசாமி சொக்கன் தெரு, சாமியார் நாகப்பன் தெரு, நக்கீரன் தெரு, கோபால் தெரு, அழகர்சாமி தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1904 ஆகும். 19-வது வார்டில் கூந்தப்பனை தெரு, சாயக்கார தெரு, விவேகானந்தர் தெரு, காசுக்கடை தெரு, கீழக்கடை தெரு, உள் தெரு, தெப்பம் வடக்கு தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1841 ஆகும்.
20-வது வார்டில் வெள்ளையன் தெரு, பழக்கடை தெரு, வைத்தியன் பொன்னப்பன் தெரு, வில்காரன் கோவில் தெரு, சடையாண்டி தெரு, நாச்சி தெரு, சேக்கிழார் தெரு, தபால் ஆபிஸ் தெரு, பெரிய கிணற்று தெரு, சந்திக்கூடம் தெரு, சுலோக்சனா தெரு, மேலரத வீதி, பே.சி.சிதம்பரம் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2000 ஆகும். 21-வது வார்டில் பாரப்பட்டி தெரு, அப்துல்லா சந்து, சிதம்பரனார் தெரு, டி.டி.கே.ரோடு, பெரியபள்ளிவாசல் தெரு, சண்முகம் தெரு, பஜனை மடம் தெரு, குமரன் தெரு, மேலரதவீதியின் ஒரு பகுதி இவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1942 ஆகும்.
22-வது வார்டில் ஆண்டிச்சீயம்மான் கோவில் தெரு, குப்பையா சந்து, மாரிமுத்து சந்து, பூசாரி சந்து, ராமசாமி சந்து, சண்முகம் தெரு, சிவன்கோவில் தெரு, வாழவந்தான் தெரு, மேலரதவீதியின் ஒரு பகுதி, டி.டி.கே.ரோடு, ஓடைதெரு, பெருமாள் கோவில் தெரு, அண்ணாமலை தெரு, வேலு தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2049 ஆகும். 23-வது வார்டில் பர்மா காலனி, மொன்னிதெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1954 ஆகும். 24-வது வார்டில் கூலையன்கோவில் தெரு, அவ்வையார் தெரு, பிச்சாண்டி தெரு, பிள்ளையார்கோவில் தெரு, டி.டி.கே.ரோடு 7-வது தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1823 ஆகும்.
25-வது வார்டில் கிருஷ்ணமாச்சாரி ரோடு 2-வது தெரு, குருநாதன்கோவில் தெரு, மரக்கடை தெரு, பேட்டை தெரு, முத்துவேல் தெரு, சந்தைப்பேட்டை தெரு, நாராயணசாமி கோவில் தெரு, புது அம்மன்கோவில் தெரு, நகராட்சி அலுவலகம் ரோடு, கொல்லர் தெரு, தெற்குரத வீதி, பஜார் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2101 ஆகும். 26-வது வார்டில் நகராட்சி அலுவலகம் ரோட்டின் ஒரு பகுதி, ரோமன் கோவில் தெரு, அருளப்பன் தெரு, நாராயணமடம் தெரு, இன்னாசி தெரு, இடும்பன்நீராவி தெரு, அருப்புக்கோட்டை ரோடு, மாலைக்கோவில் தெரு, எம்.சி.சிதம்பரம் தெரு, சுந்தரம் தெரு, காமாட்சி தெரு, ஆண்டிக்கிணற்று தெரு, சாமியண்ணன் பிள்ளையார்கோவில் தெரு, வள்ளிக்குட்டி தெரு, கே.இ.எஸ்.கிட்டங்கி தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 1928 ஆகும்.
27-வது வார்டில் செந்திவிநாயகபுரம் 1 முதல் 3 தெருக்கள், அருப்புக்கோட்டை ரோட்டில் ஒரு பகுதி, பி.பி.வி.நந்தவனம் தெரு, தாளையப்பபன் தெரு, பிள்ளையார்கோவில் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2011 ஆகும். 28-வது வார்டில் சண்முகம் தெரு, சோனையன்தெரு, பூலோகம் தெரு, எஸ்.பி.எஸ்.பெரியசாமி தெரு, முத்தையா தெரு, எம்.கே.குருசாமி தெரு, வெள்ளையன்தெரு, வன்னியன் தெரு, ஏ.எஸ்.எஸ்.ஏ. நந்தவன தெரு, சோனைக்கருப்பன் தெரு, ம.கு.அய்யர் தெரு, சின்னையா பள்ளிக்கூட தெரு, டி.சி.கிட்டங்கி தெரு, டி.சி.கே.பெரியசாமி தெரு, பெரிய காளியம்மன்கோவில் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2043 ஆகும்.
29-வது வார்டில் லிங்க்ரோடு ஒரு பகுதி, மணி நகரம், எப்-எப் ரோடு, நேதாஜிரோடு, சவுந்திரபாண்டியன் ரோடு, என்.என்.ரோடு, அருப்புக்கோட்டை ரோட்டில் ஒரு பகுதி ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2014 ஆகும். 30-வது வார்டில் பொம்மன்தெரு, அல்லப்பன்தெரு, சுந்தரம் தெரு, ராமர்தெரு, கபிலர் தெரு, குல்லூர்சந்தை ரோடு, சவுண்டம்மன்கோவில் தெரு, முத்துராமன்தெரு, பெருமாள் தெரு, குமரவேல்தெரு, குல்லூர்சந்தை ரோடு, சிவந்திபுரம் 3-வது தெரு ஆகிய பகுதிகள் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2171 ஆகும். 31-வது வார்டில் பவுண்டு தெரு, திருப்பதி தெரு, மாரியப்பன்தெரு, வெள்ளையன்தெரு, கொப்பன்தெரு, முத்தாலம்மன் சாவடி தெரு, மாத்துநாயக்கன்பட்டி பாதை, வேலாம்பூர் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2176 ஆகும்.
32-வது வார்டில் மேற்கு பவுண்டு தெரு, சிவந்திபுரம் 1-வது தெரு, 2-வது தெரு, 4-வது தெரு முதல் 11-வது தெரு வரை இந்த வார்டில் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2200 ஆகும். 33-வது வார்டில் சங்கரலிங்கம் தெரு, அய்யம்பெருமாள் தெரு, கே.ராமசாமி தெரு, ஆவலப்பன்சாமிகோவில் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2098 ஆகும். 34-வது வார்டில் கிருஷ்ணமாச்சாரி மெயின் ரோடு, கிருஷ்ணமாச்சாரி ரோட்டில் 3-வது தெரு முதல் 6-வது தெரு வரையிலும், நகராட்சி அலுவலக ரோட்டில் ஒரு பகுதியும் அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2009 ஆகும்.
35-வது வார்டில் சிவந்திபுரம் 12-வது தெரு முதல் 15-வது தெரு வரை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2133 ஆகும். 36-வது வார்டில் சி.சி.ரோடு, பி.பி. ரோடு, எல்.ஐ.ஜி. காலனி, சவுண்டிதெரு, சங்கரநாராயணபுரம் தெரு ஆகியவை அடங்கும். இந்த வார்டின் மக்கள் தொகை 2136 ஆகும்.
நகரசபை நிர்வாகம் 36 வார்டுகளையும் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து சீரமைத்து இருந்தாலும் இது பற்றி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story