கடம்பத்தூரில் நாளை மின்தடை


கடம்பத்தூரில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 5 Jan 2018 3:15 AM IST (Updated: 5 Jan 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

கடம்பத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைகடம்பத்தூர், பிரயாங்குப்பம், ஸ்ரீதேவிகுப்பம், திருப்பாச்சூர், கைவண்டூர், சிறுவானூர், புதுமாவிலங்கை, அகரம், காவாங்கொளத்தூர், சத்தரை, செஞ்சிபானம்பாக்கம், மணவூர், பெரியகளகாட்டூர், சின்னகளகாட்டூர், ராமன்கோவில், மடத்துக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story